Saturday, April 22, 2006

பூ விரியும் ........

படம் - பாபு பாடல்: கண்ணதாசன்.

இதோ எந்தன் தெய்வம் முன்னாலேநான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
இதோ எந்தன் தெய்வம் முன்னாலேநான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனேபாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலேநான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலேநான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

பல நூல் படித்து நீயறியும் கல்விபொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலேநான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வைதந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழைஅவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலேநான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

1 Comments:

Blogger Chandravathanaa said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது.

4:00 PM

 

Post a Comment

<< Home